அவளுக்குப் பிடித்தமானவை ஒவ்வொன்றாகப் பார்த்துப் பார்த்து செய்வதால் எளிதில் கவர்ந்து விடலாம். கவர்தலின் மயக்கத்தில் காதலிக்கவும் செய்யலாம்.
அதீத மெனக்கெடல்களில் உண்டாக்கிய காதல் இயல்பைக் கண்டதும் தொலைந்துதான் போகும், "இப்போது ஏன் என்னைப் பிடிக்கவில்லை" என்று பிதற்றாமலாவது இரு.
அன்பை சாகசங்களால் அடைந்துவிட முடியாது
அதீத மெனக்கெடல்களில் உண்டாக்கிய காதல் இயல்பைக் கண்டதும் தொலைந்துதான் போகும், "இப்போது ஏன் என்னைப் பிடிக்கவில்லை" என்று பிதற்றாமலாவது இரு.
அன்பை சாகசங்களால் அடைந்துவிட முடியாது