• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Richi8
Reaction score
204

Profile posts Latest activity Postings About

  • நமக்கு கிடைக்கும் மகிழ்ச்சி என்பது
    இடங்களை பொறுத்து அமைவதில்லை நம்மோடு பயணிக்கும் மனிதர்களைப் பொறுத்தே அமைகிறது
    உன்
    முகம்
    பார்த்து
    விட்டால்
    போதும்,
    பல
    யுகங்களை
    கூட
    சுகங்களாக
    கழித்திடுவேன்.
    வழி
    மேல்
    விழி
    வைத்து
    உன்னை
    எதிர்பார்த்து.
    இரு நாட்களும் போனது என்னவோ பெண்ணே,
    நிலவை ஆராய வந்தேன்
    நானு காத்திருந்தேன் உன் முன்னே,
    உன்னை நினைக்கும் அளவுக்கு அதிகமாக கவிதை அதிகம் பிறக்கிறது பெண்ணே,
    உன்னிடம் பேசத் துடிக்கும் என் இதயத்துக்கு ஓர் வழி இல்லையா பெண்ணே பெண்ணே.....
    !! முதல் மேகமூட்டத்துடன் வந்தாய் என்னிடம் பேச, யாரோ மாறி?
    !! ஆடி காற்று போல் மனம் திறந்து பேசினாய்?
    ! அடுத்து சிறு சிறு துளிகள் போல பேசினாய்?
    ! மீண்டும் மழை தூரல் போல் அன்றும் இன்றுமாய் நீயே வந்தாய்......
    நீ வரும் எப்பொழுது என்னிடம் கனமழையாய் பெய்வாய் காத்திருப்பேன் உன் மழை..................
    ஆயிரத்து ஒன்று பூக்கள் பூக்க, அதன் தேன் எடுக்க இரண்டாயிரம் தேனீகள் வர, அதில் ஒரு பூ மட்டும் தன் தேனை ஒரு தேனீக்கு மட்டும் கொடுக்க விரும்பும் பூ.. அது போல தான் பெண்ணின் மனம்
    Unnodu sernthu intha ulakai rasithita asai, un poo karam pidithu Itha ulakam suththa asai, un in mugam parthe antha nilavai rasithita asai, un madi saynthu ennai maranthita asai penne penne
    அவள் முகம் பார்க்கவே என் ஆயுள் காலம் நீடிக்குமே...
  • Loading…
  • Loading…
  • Loading…
Top