உன் நினைவிலிருந்து நான் மீள்வதுமில்லை
உன்னுடன் உறவாட
முயற்சி செய்வதுமில்லை
தவிக்கும் பொழுதுகளில்
தத்தளிக்கவே தயாராகிறேன்
கரையின் கறைகள் தெரிவதால்
அது சேரும் எண்ணமும் இல்லை
முரண்களே வாழ்வான பிறகு
முறையிட்டு பெறுவது என்ன
முற்றும் தொலைந்து போக
வழி தேடி பயணிக்கிறேன்
உன்னுடன் உறவாட
முயற்சி செய்வதுமில்லை
தவிக்கும் பொழுதுகளில்
தத்தளிக்கவே தயாராகிறேன்
கரையின் கறைகள் தெரிவதால்
அது சேரும் எண்ணமும் இல்லை
முரண்களே வாழ்வான பிறகு
முறையிட்டு பெறுவது என்ன
முற்றும் தொலைந்து போக
வழி தேடி பயணிக்கிறேன்