இவர்களிடம் இருந்து ஒதுங்கியே இருங்கள்
1) தனக்கு மட்டுமே எல்லாம் தெரியும் என நினைப்பவர்.
2) தன்னை உத்தமர் போல் காட்டிக்கொண்டு பிறர் மீது பழிபோடுபவர்.
3) குற்றங்கள் செய்துவிட்டு குற்ற உணர்வே இல்லாதிருப்பவர்.
4) மற்றவர்களின் மனதை கஷ்டத்தில் ஆழ்த்திவிட்டு தான் மகிழ்பவர்.
5) உண்மையில் இருந்து விலகி இருப்பவர்.
6) தனக்கு எதிலும் பற்றில்லாதது போல் நடித்து தன்னை மறைத்து வாழ்பவர்.