நேசிக்கிற ஒருத்தர் மேல கோவமா கூட இருங்க ஏன் பேசுங்க திட்டுங்க உரிமை கொண்டு கேளுங்க இது எல்லாம் தான் காதலை கடைசி வரைக்கும் கொண்டு செல்லும்... .
கஷ்டங்கள கொடுக்காதீங்க உங்கள நேசிக்கிற மனச காய படுத்தி படுத்தி அது உங்களையே வெறுக்க வைத்து விடும் எதுவா இருந்தாலும் கொஞ்சம் மாற்றிகோங்க உங்கள விரும்புற அந்த ஒரு ஜீவனுக்காக அந்த ஜீவனின் ஆசைகளை மறைத்து சொல்லாமல் விட்டு போரதால அங்க வலிகள் தான் கூடுமே தவிர பாசம் இல்லை...!