உன் புறக்கணிப்பு மிகவும் அழகாக இருக்கிறது.
அப்படி நீ செய்வதாலே உன்னை தவிர வேறெதுவும் நினைவிற்கு வருவதே இல்லை.
உன்னை இன்னும் காதல் செய்யவே தோன்றுகிறது.
காதல் செய்கிறேன், நீ அதிகம் புறக்கணி.!