மேகம் உள்ளே வாழ்ந்திருக்கும்
தூறல் போலவே நானும்
அந்த மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து
நானும் உன்னை தான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்
தூறல் போலவே நானும்
அந்த மேகம் அதில் வாழ்கிறேன்
காற்றழுத்தம் போல வந்து
நானும் உன்னை தான்
முத்தம் இட்டு முத்தம் இட்டு போகிறேன்
