Good Evening Guys
தினசரி அவள் வர ஏங்கும் எந்தன்
நாள் காட்டும் தேதிகள்..
என் மீதுதான் அன்பையே
பொன் மாரியாய்த் தூவுவாள்..
நாள் காட்டும் தேதிகள்..
என் மீதுதான் அன்பையே
பொன் மாரியாய்த் தூவுவாள்..
ஓர் நாள் அவள் வாராவிடில்
என் பார்வை தூங்கிடாது..
நான் வாழவே வான் நீங்கியே
முன் தோன்றும் தேவமாது..
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்..
என் பார்வை தூங்கிடாது..
நான் வாழவே வான் நீங்கியே
முன் தோன்றும் தேவமாது..
வழி விடு வழி விடு வழி விடு
என் தேவி வருகிறாள்..
Un kannil kanden
Naalum unnum marunthaai
En mutham thanthen