Good Afternoon Guys

கண்கள் இமை மூடும் போதும்
உனதன்பு எனதன்பைத் தேடும்..
மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்..
தூர இருந்தும்
அருகில் இருப்போம்..
தனித்து இருந்தும்
இணைந்தே இருப்போம்..
உனதன்பு எனதன்பைத் தேடும்..
மஞ்சம் இரண்டான போதும்
நம் எண்ணம் ஒன்றாகத் தூங்கும்..
தூர இருந்தும்
அருகில் இருப்போம்..
தனித்து இருந்தும்
இணைந்தே இருப்போம்..
அங்கம் எங்கும் தங்கம்
எங்கும் இன்பம் பொங்கும்.
எங்கும் இன்பம் பொங்கும்.
உன்னை எண்ணியே பூத்திருக்கிறேன்
தீயில் வேகும் போதும் ஓதிடும் மந்திரம்
ஒன்று தான் ஒன்று தான்
I love u i love u