உனது பேர் எழுதிப் பக்கத்துல
எனதுப் பேரை நானும் எழுதிவச்சேன்
அது மழையில் அழியாமல் கொட புடிச்சேன் மழை விட்டும் நான் நனஞ்சேன்
எனதுப் பேரை நானும் எழுதிவச்சேன்
அது மழையில் அழியாமல் கொட புடிச்சேன் மழை விட்டும் நான் நனஞ்சேன்