We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
நிலவைப்போல் உனை தூரத்தில் தூரத்தில் பார்க்கின்றபோதெல்லாம் துள்ளுகின்றேன்
நீ எனது உயிராக
நான் உனது உயிராக
ஓர் உறவு நெஞ்சத்தில் தோன்றிடும் நேரம்
நீ காணும் கனவெல்லாம் நான் காணும் கனவாகி நாம் சேர்ந்து ஒன்றாக பார்த்திட வேண்டும்
Yo break the door, let’s hit the floor;
Don’t be a bore, Go crazy, roar!
The one life we got, give it a shot;
No matter what, let’s party hard! ❤Music on & World Off❤
உதட்டில் உந்தன் பெயா்தான்
உடலில் உந்தன் உயிா்தான்
நிலத்தில் நின்றாலும்
நீ எங்கு சென்றாலும் நான் உன்னை தொடா்கின்ற நிழல் அல்லவா
காதல் பித்துஏறி மனம் தத்த
அவனை செக்கு போல நீ சுத்த
உன்னை கொஞ்சம் கொஞ்சமாய் துண்டம் துண்டமாய்
கொன்றுபோட்டது என்ன
நான் என்னை
என்னிடம் இல்லை
என்றுதான் கண்ணே
உன்னிடம் வந்தேன் தேட