நீர்வீழ்ச்சி போலே நின்றவன்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்
நான் நீந்த ஒரு ஓடை ஆனான்
வான் முட்டும் மலையை போன்றவன்
நான் ஆட ஒரு மேடை ஆனான்
யுகம் யுகம் காண முகம் இது போதும்
புகழிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்
புகழிடம் என்றே உந்தன் நெஞ்சம் மட்டும் போதும்