அவன் அருகினிலே
கணல் மேல் பனிதுளி ஆனேன்..
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்..
கணல் மேல் பனிதுளி ஆனேன்..
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்..

ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே..
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன்தானே..
#சினேகிதனே
அலசி எடுத்தேனே..
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன்தானே..

#சினேகிதனே