எங்கே போனாலும்
உன்னுடைய எண்ணம்
இல்லாமல் என்னிடத்தில்
சொல்லாமலே என் இதயம்
நின்றே போகும்
❤நீங்காதே❤
உன்னுடைய எண்ணம்
இல்லாமல் என்னிடத்தில்
சொல்லாமலே என் இதயம்
நின்றே போகும்
அன்புடைய ஆதிக்கமே
என் நினைவோ தினம்
உன்னை சுற்றும் தானே
மனம் எல்லாம் சுகம்தானே
எங்கும் உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்....
உன்னை சுற்றும் தானே
மனம் எல்லாம் சுகம்தானே
எங்கும் உன்னை கண்டேனே
என்னானேன் ஏதானேன்....