ஓ! நம் காதல் பாவம் என்றால்
மீண்டும் மீண்டும் செய்வேனோ!
நான் உனதில்லை என்றால் இறக்கவா!
உயிரே! உனதாய் நான் பிறக்கவா!
மீண்டும் மீண்டும் செய்வேனோ!
ᰔᩚ
ஆயிரம் ஜென்மம் சேரும்
காதல் நீதானோ!
காதல் நீதானோ!
உயிரே! உனதாய் நான் பிறக்கவா!
ᰔᩚ
நான் பிழைக்கிறேன் ஏனோ?
உன் விழிகளில் தானோ!
உன் விழிகளில் தானோ!