வழி பார்த்திருந்தேன் உன் தடம் தோன்றுமென்றே
♡♡♡♡♡♡
நொடி ஒவ்வொன்றும் உன்னை தேடி வாழ்கிறதே
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் நிலவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கிறதே
♥︎
சில்லென்ற காற்று என்னை கடிக்கின்றதே
காத்திருக்கும் நேரம் நிலவும் சுடுகின்றதே
என் இமை மூடா கண்கள் உன் நிழல் பார்க்க துடிக்கிறதே
♥︎