கைகளிலே விரல் இருந்தும்
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்....
கைகள் கோர்க்க முடியவில்லை
உன்னை எனக்கு பிடிக்கும்....
நீயே சொல்லும் வரைக்கும்
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு
என் காதலும் காத்து கிடக்கும்
தினம் தினம் கனவினில் வந்து விடு