பாட்டாலே புள்ளி வெச்சு
பார்வையில தள்ளி வெச்சு
பூத்திருந்த
என்னை சேர்ந்த தேவனே
♥︎♥︎♥︎
நெஞ்சோடு கூடு கட்டி
நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி
காலம் எல்லாம் ஆளனும்

மனசு முழுதும் இசைதான் எனக்கு
பார்வையில தள்ளி வெச்சு
பூத்திருந்த
என்னை சேர்ந்த தேவனே
♥︎♥︎♥︎
நீங்க வந்து வாழனும்
நில்லாம பாட்டு சொல்லி
காலம் எல்லாம் ஆளனும்

மனசு முழுதும் இசைதான் எனக்கு