We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
ஒரு குரல் அலைக்குதோ
அது நீ என்று என் உயிர் சொல்லுதோ விலகாதே அன்பே நீயும்
நீதான் என் நிஜமுமடா உன்னுடைய நிழலாய் இருந்தும்
தனியாக நிக்குறேன்டா
தலைக்கோதும் உந்தன் மடியில்
நான் சாய வேண்டுமடா
உன்னருகில் வாழ்ந்தால் போதும்
என் சாபம் தீருமடா
நகராத கடிகாரம்
அது போல் நானும் நின்றிருந்தேன் நீ எங்கு சென்றாய் கண்ணம்மா
அழகான அரிதாரம்
வெளிப்பார்வைக்கு பூசி கொண்டேன்
புன்னைகைக்கு போதும் கண்ணம்மா நீ கேட்கவே என் பாடலை
உன் ஆசை ராகத்தில் செய்தேன்
உன் புன்னகை பொன் மின்னலை
நான் கோர்த்து ஆங்காங்கு நெய்தேன்
தனியாக நடமாடும்
பிடிவாதம் உனது நிழலோடும்
உரசாத தன்மானம் எனது
எடை இல்லா
பொருளல்ல அடி காதல்
மனது அகலாத ஒரு நினைவு
அது மலையின் அளவு
ஆளற்ற அறையில்
கூட அநியாய தூரம் தொல்லை
உன் இதயம் அறியாதழகே
என் இதயம் எழுதும் சொல்லை
மௌனமாய்
தூரம் நின்றால் மடியிலே
பாரம் இல்லை மீண்டும்
ஒரு காதல்செய்ய கண்களில்
ஈரம் இல்லை