We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
நீயும் நானும் போவது காதல் என்னும் பாதையில் சேரும் நேரம் வந்தது மீதித் தூரம் பாதியே
பாதை ஒன்று ஆனபோதும் திசைகள் வேறம்மா
உனது பாதை வேறு எனது பாதை வேறம்மா
மீராவின் கண்ணன் மீராவிடமே
எனதாருயிர் ஜீவன் எனை ஆண்டாளே வாழ்க நீயும் வளமுடன் என்றும் வாழ்கவே
விழி காட்டும் வழியில் பாதங்களின் பயணம்
மதி காட்டும் வழியில்
மனதின் பயணம்
விதி காட்டும் வழியில் காலத்தின் பயணம் சுயநலம் இல்லா உயிர்கள் வாழும் பூமியில் சுயனலத்திற்காக மட்டும் வாழும் மனிதற்கிடையில்
வேண்டாமல் ஏனோ பயணியாய் வீணாக நான் பிறந்த தினம் இன்று