ஒரு நாளைக்கு பத்து போஸ்ட் போடும் அந்த தோழி கிட்ட நான் சொன்னேன்னு குட் நைட் சொல்லிடுங்க ...
~ஏன் அத நீ சொல்ல மாட்டியா?
நேத்து நைட் அவ PVT ல போய் சொன்னேன் என்ன அசிங்க அசிங்கமா திட்டிட்டா ..
~எதுக்கு குட் நைட் சொன்னதுக்கா ..
இல்ல என்ன கலர் நைட்டினு கேட்டதுக்கு