அச்சாரம் போடு அப்புறம்தான் கேளு
உன் ஆசை என்ன தாரேன்
முத்தாக வேணும் உன் உதட்டு காத்து
மந்தார பூந்தேனு

ரொம்ப உரசி எடுத்துட்டா
என் உதடு வலிக்குமே
அடி வலிக்கும் பொறுத்துக்கோ
பின்னே மனசு இனிக்குமே

உன் ஆசை என்ன தாரேன்
முத்தாக வேணும் உன் உதட்டு காத்து
மந்தார பூந்தேனு

ரொம்ப உரசி எடுத்துட்டா
என் உதடு வலிக்குமே
அடி வலிக்கும் பொறுத்துக்கோ
பின்னே மனசு இனிக்குமே

@Purplee Heart