Good Evening...
காற்றாடும் புது வானில்
கீற்று நிலா சிணுங்குவதைக் கண்டேன்.....ஹோய்....
காதோரம் நீ பேச
கோல மயில் கொஞ்சுவதைக் கண்டேன்....ஹா...
நீங்காத ரீங்காரம் நீயாகும் போது...
நீ ஏது நான் ஏது வா வா இப்போது...
அது தான் நம் யோகம் என் ராஜா...
மயங்கும் வெண்ணிலவில் மல்லிகையில் விளையாடும் அமைதி சுகம்...
கவிதை சுகம்...
அது காதல் சுகம்...