Good Morning Nilave
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள
சிக்கி தவிச்சேன் முன்னால பின்னால..
என் மனசுக்குள்ள தங்கம் ...
செல்லம் ...வெல்லம்...
கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட
மெல்ல சாச்சிப்புட்ட...
அய்யோ என்ன தவிக்கவிட்ட
நெஞ்ச துடிக்கவிட்ட…
யாரோ நீ யாரோ
உன் பேர சொல்லித்தானே
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட...
காரணம் இல்லாம உன் கண்ணுக்குள்ள
சிக்கி தவிச்சேன் முன்னால பின்னால..
என் மனசுக்குள்ள தங்கம் ...
செல்லம் ...வெல்லம்...
கொஞ்சம் என்ன கவுத்துப்புட்ட
மெல்ல சாச்சிப்புட்ட...
அய்யோ என்ன தவிக்கவிட்ட
நெஞ்ச துடிக்கவிட்ட…
யாரோ நீ யாரோ
உன் பேர சொல்லித்தானே
கிட்டத்தட்ட கொன்னுப்புட்ட...