நாள்தோறும் வீசும் பூங்காற்றை கேளு
என் வேதனை சொல்லும்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழை தூளி
இந்த ஈரம் என்று மாறும்
என் வேதனை சொல்லும்
தன்னந்தனியாக சின்னஞ்சிறு கிளி
தத்தித் தவிக்கையில் கண்ணில் மழை தூளி
இந்த ஈரம் என்று மாறும்