• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
MinMinie
Reaction score
22,083

Profile posts Latest activity Postings About Badges

  • Nallla kettukuooo maruka maruka solla matten @Vanadhii.....Eh Shaalu ve pathi @MinMinie♡
    என்னவென்று சொல்வதம்மா வஞ்சி
    அவள் பேரழகை சொல்ல
    மொழி இல்லையம்மா கொஞ்சி வரும் தேரழகை
    அந்தி மஞ்சள் நிறத்தவளை என் நெஞ்சில் நிலைத்தவளை
    :hearteyes:

    parthuten......parthuten.....Shaaluve

    Angel வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
    ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
    வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
    வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு :hearteyes:




    :inlove:
    உனக்கே என்னை
    கொடுக்க நினைத்து மனசை
    நான் அனுப்பினேன் ரொம்ப
    ஆசையாய் உனக்கே என்னை
    என்னை கொடுக்க நினைத்து
    மனசை நான் அனுப்பினேன்
    ரொம்ப ஆசையாய் :Dull:
    என்ன நானே திட்டி திட்டி பாா்த்தேன்
    மனசு திருந்தவில்ல என் மனசு உன்ன

    விட்டு மாறவில்ல:giggle:

    enna kanmaniey kaanom letter potturalaaaamaaa:Dtm:
    கண்மணி அன்போடு காதலன்
    நான் எழுதும் கடிதமே
    பொன்மணி உன் வீட்டில் சௌக்கியமா
    நான் இங்கு சௌக்கியமே :angel:
    உன்னை எண்ணிப் பார்க்கையில் கவிதை
    கொட்டுது அதை எழுத
    நினைக்கையில் வார்த்தை முட்டுது


    Shaalu unnai parthaale...
    எகிறி குதித்தேன் வானம் இடித்தது
    பாதங்கள் இரண்டும் பறவையானது
    நரம்புகளில் மின்னல் நுழைகிறதே
    உடல் முழுதும் நிலா உதிக்கிறதே
    வெண்ணிலவை இவன் வருடியதும்
    விண்மீனாய் நான் சிதறிவிட்டேன் :inlove:

    என்னவளே என்னவளே எங்கிருந்தாய் நீதான்
    கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
    கனவினிலே கனவினிலே காக்க வைத்தாய் நீதான்
    என் கண்கள் தேடிடும் காதல் நீதான்

    தேடி வந்தாய் நீதான் நீதான்
    தேட வைத்தாய் நீதான் நீதான்


    ஒரு முறை எந்தன் நெஞ்சில் காதை வைத்து கேளடியோ
    இருதயம் உந்தன் பேரை சொல்லும் சொல்லும் பாரடியோ
    ஆயிரம் கனவுகள் அம்மம்மா தந்தவள் நீயம்மா
    கனவினில் ஒன்று குறைந்தாலும் களைபவன் நானம்மா
    இரவு இப்போது நீளம் ஆனதே என்ன என்ன
    என்ன என்ன என்ன என்ன
    ஜன்னலில் நிலவு சண்டை போடுதே
    :heart1:

    இருபது கோடி நிலவுகள் கூடி பெண்மையானதோ
    என் எதிரே வந்து புன்னகை செய்யக் கண் கூசுதோ:Dream1:

    நூறு கோடி பெண்கள் உண்டு உன் போல் யாரும் இல்லையே
    ஆனால் கன்னி உந்தன் கண்கள் கண்கள் மட்டும் காணவில்லையே:think:

    :zzz::hitthewall:


    Comments paakrapo tan konjam nimmathiya iruku
    எனது இரவு அவள்
    கூந்தலில் எனது பகல்கள்
    அவள் பாா்வையில்:inlove:

    கண்ணுக்குள் இமையாக
    இருக்கின்றாள் நெஞ்சுக்குள்
    இசையாக துடிக்கின்றாள் நாளைக்கு
    நான் காண வருவாளோ பாதைக்கு
    நீரூற்றி போவாளோ வழியோரம்
    விழி வைக்கிறேன் :Dream1:



    ippo naan viduren paaru signal....Shaalu...Commme hereeee

    என்னோட லைலா வராளே மெயிலா
    சிக்னலே கெடைக்கல கெடைக்கல

    அம்மு இங்கே வருவாளா பதில கேட்டு சொல்லு
    ... குயிக்கா வரச்சொல்லு


    MinMinie
    MinMinie
    Signal ey kedaikala kedaikala:giggle:
    Berlin
    Berlin
    @MinMinie♡

    அவள் இவள்
    என எவள் எவள் என
    மறைவினில் இருந்தவள்
    குழப்புகிறாள் அவளது முகம்
    எவளையும் விட அழகிலும்
    அழகென உணர்த்துகிறாள்
    இருந்தாலும் இல்லாமல்
    அவள் கலகம் செய்கிறாள் :giggle:

    நீ என்னை பார்க்காமல்…
    நான் உன்னை பார்கின்றேன்…
    நதியில் விழும் பிம்பத்தை நிலா அறியுமா…

    அழகான விபத்தில் இன்று…
    ஹையோ நான் மாட்டிக்கொண்டேன்…
    தப்பிக்க வழிகள் இருந்தும்…
    வேண்டாம் என்றேன்…

    MinMinie
    MinMinie
    :hearteyes::hearteyes:
    Sachien❤️Shalini
    Berlin
    Berlin
    @MinMinie♡ என்னை தீண்டிவிட்டாய் திரி தூண்டிவிட்டாய் என்னை நானே தொலைத்துவிட்டேன்

    கரைந்து போகும் காற்றில் ஆடும் அவள் மூச்சில் கரைந்துவிட்டேன்
    இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்துவிட்டேன் :hearteyes:

    Berlin
    Berlin
    @MinMinie♡ nee vara varai naane step pottutu irruken vandhu seru

    அன்புள்ள உயிரே அன்புள்ள
    அன்பே இதில் யாவுமே இங்கு
    நீதான் என்றால் என்ன தான்
    சொல்ல சொல் நீயே பேர்
    அன்பிலே ஒன்று நாம்
    சேர்ந்திட வீண் வார்த்தைகள்
    இனி ஏன் தேடிட :heart1:
    vanthutiya :hearteyes:
    என் நிழலாய் வந்தாய்
    என் உயிராய் சென்றாய்
    ஒரு மாயம் செய்தாய்
    நெஞ்சில் காயம் செய்தாய்
    கண்ணாடி பிம்பம் முன்னாடி வந்து
    தள்ளடா செய்ததடி :heart1:


  • Loading…
  • Loading…
  • Loading…
  • Loading…
Top