இரவிலே எதற்கு இடைவெளி,
இருவரும் இணையவே,
வானிலே ஓர் ஒளி...
ஒழித்து விடடீ,வெக்கத்தோடு விளக்கயும்...
விழியிலே விழ வைக்கும்,வித்தியாச பார்வை....
விடிந்தாலும் வீழாதா மோகம்...
உன் மடியிலே விழுகிறதே தேகம்...
பின்னாலே பின்னல் போல,
கண்ணாலே கட்டி போடும் வித்தை...
முன்னாலே முற்றும் காணவே மெத்தை...