❣கண்மணி அன்போடு
காதலன் நான் எழுதும் கடிதமே❣
பொன்மணி உன் வீட்டில்
சௌக்கியமா நான் இங்கு
சௌக்கியமே
உன்னை எண்ணிப்
பார்க்கையில் கவிதை
கொட்டுது அதை எழுத
நினைக்கையில் வார்த்தை
முட்டுது ஓஹோ கண்மணி
அன்போடு காதலன் நான்
எழுதும் கடிதமே
காதலன் நான் எழுதும் கடிதமே❣
பொன்மணி உன் வீட்டில்
சௌக்கியமா நான் இங்கு
சௌக்கியமே
உன்னை எண்ணிப்
பார்க்கையில் கவிதை
கொட்டுது அதை எழுத
நினைக்கையில் வார்த்தை
முட்டுது ஓஹோ கண்மணி
அன்போடு காதலன் நான்
எழுதும் கடிதமே