புது எதிாி யாா் இங்க
போராடி பாருங்க வேரோட வீழ்துங்க
உறுதி எடுங்க உாிமி அடிங்க!!
போராடி பாருங்க வேரோட வீழ்துங்க
உறுதி எடுங்க உாிமி அடிங்க!!
உள்ளேன் ஐயா நான்
உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம்
நான் உள்ளேன் ஐயா
நம்பி வந்தா நான்
நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் எப்பா!!
உள்ளேன் ஐயா உங்க உள்ளமெல்லாம்
நான் உள்ளேன் ஐயா
நம்பி வந்தா நான்
நன்மை செய்வேன்
உங்க நன்றி போதும் எப்பா!!