நிலா மழ மொழி அல
பனி இருள் கிளி கெள நீயும் நானும்
தெகட்ட தெகட்ட ரசிக்கணும்
உனக்காக வாழ நினைக்கிறேன் (உசுரோட வாசம் புடிக்கிறேன்)
பொடவ மடிக்கையில்
உன்னத்தான் மடிக்கிறேன்
ஒரு நூறு வருஷம் பேச நினைச்சி
தோளில் தூங்கிடுவேன்
உனக்காக... உனக்காக
உனக்காக வாழ நினைக்கிறேன்
உசுரோட வாசம் புடிக்கிறேன்