தென்பொதிகைக் காற்றினில் மிதந்துவரும் செந்தமிழ்ப் பாடல்....
தென்றல் காற்றினில் அசையுதுன் மல்லிகைக் கூந்தல்.....
மின்னல் கீற்றினைப் போலுன் செவிதழ்ப் புன்னகை
என்மன வானில் எழில்கொஞ்சும் ஏழில்ஒரு வானவில் !!!!