பெண் : ஹ்ம்ம்…முன்னும் பின்னும் தொட
முத்திரைகள் இட
மேனி மெல்லத் துடிக்கின்றதே
முத்தம் என்னும் செய்தி
புத்தகத்தில் ஒரு
பாதி இதழ் படிக்கின்றதே
ஆண் : உன்னை தேடி என்றும் உன் வாசலுக்கு
வரும் நீல ஆகாயம்
இனிமேல் இங்கே என் கூன்பிறைக்கு
ஏக்கம் தீர்ந்திடும்...
என் இருள் அரசனுக்கு அரசியின்