• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Berlin
Reaction score
5,780

Profile posts Postings About

  • என் கண்மணி உன்ன பாக்காம, உன்ன பாத்தது உயிர் சேராம
    அட நானுந்தா இங்க வாழாம கெடந்தேன்
    பல நாலு கனவில் நானும் ஒரு மாதிரி உன்ன பாத்த
    கண்மூடி திறக்கும் போது நீயும் எங்கோ போனியேடி :hearteyes:
    என் ஆசை எல்லாம் உன் இருக்கத்திலே…
    என் ஆயுள்வரை உன் அணைப்பினிலே…
    வேறென்ன வேண்டும் உலகத்திலே…
    இந்த இன்பம் போதும் நெஞ்சினிலே…
    ஏழேழு ஜென்மம் வாழ்ந்துவிட்டேன்…:hearteyes:


    உயிர் உருவாத உருக்குளைக்காத
    என்னில் வந்து சேர நீ யோசிக்காத

    உன் நெனப்புநெஞ்சுக் குழி வர இருக்கு
    என் உலகம் முழுசும்
    உன்ன சுத்தி சுத்தி கெடக்கு:hearteyes:

    தள்ளி நின்று பார்ப்பதில் பார்ப்பது நியாயம் இல்லை தள்ளி போகாதே
    என்று சொல்வதில் அர்த்தமும் இல்லை விட்டு செல்வது ரொம்ப எளிது
    விட்டும் கொடுக்காமலும் கெட்டு போகாமலும் கூட இருபதே
    நல்லது பேசி பயன் இல்லை என்று பேசாமலே போவதும்
    நியாயம் இல்லை ...நெருங்கிய உறவுகள் உடன் மட்டும்

    Berlin
    Berlin
    hope2.jpg
    காலங்கள் காட்டிடும் அனைத்தும் ...அதுவரை காத்துஇருப்போம் ...நடந்தவை நடக்க போவதை மாற்ற முடியாது ...அவள் மேல் நம்பிக்கை வைத்து ...
    அட நானும் உன்னை பார்ப்பது தெரியாதா
    நான் பேசும் வார்த்தை உனக்கது புரியாதா

    அடி நான் இருந்தேன் உன் ஞாபகமாய்
    அதை சொல்லுகிறேன் நான் சூசகமாய்
    அருகில் நானும் தொலைவில் நீயும்
    இருந்தால் காதல் எது
    மனம் கேட்கும் கேள்வி இது


    ஒலகமே நமக்குத்தான்
    நீ கூட இருந்துட்டா
    சொர்க்கமே தொறக்குதா
    உன் கூட நடந்துட்டா
    ஒரு வார்த்தைக்கூட இங்கு சொல்ல தேவை இல்ல
    காதல் இதுதான்
    பிரியாத என்ன
    எப்போதும் நீதான் நெனைப்புல
    கொறையாமா உன்ன
    நெஞ்சோடு சேர்க்க மறக்கல


    @MinMinie♡
    அவளை இதயம் தேடுதே
    என்னில் ஒரு
    சடுகுடு சடுகுடு காலை
    மாலை நடக்கிறதே
    கண்ணில் தினம் கதக்களி
    கதக்களி தூங்கும் போது
    தொடர்கிறதே:heart1:

    Noor Jahan :heart1:உயிரை தொலைத்தேன்அது உன்னில் தானோ இது நான்
    காணும் கனவோ நிஜமோ மீண்டும்
    உன்னை காணும் மனமே வேண்டும்
    எனக்கே மனமே மனமே


    Berlin
    Berlin
    தேடாத நிலையில்நோகாத வழியில் கண்
    பார்க்கும் இடமெங்கும்நீதான்
    உன்னை சேரும்
    நாளை தினம் ஏங்கினேனே
    Vanadhii
    Vanadhii
    Naa enga vitula iruka beruu en thedra... :giggle:
    Berlin
    Berlin
    Ena figure vayasu aaanalum style innum kuraiale.... Opening ceromony ipl le urupadiyana orey vishyam mandra thaan:hearteyes::blessing:1680267500422_Mandira-Bedi.jpeg
    நீ எனதருகினில் நீ
    இதை விட ஒரு கவிதையே கிடையாதே
    நீ எனதருகினில் நீ
    இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
    காற்றில் பூ போல நெஞ்சம்
    கூத்தாடுதே
    கண்கள் பாக்காத வெக்கம்
    பந்தாடுதே
    இது வரை தீண்டாத
    ஓர் இன்பம் கை நீட்டுதே


  • Loading…
  • Loading…
Top