• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
Ninne snehikkunu
Reaction score
604

Profile posts Latest activity Postings About

  • ✨❤️ நீ நெருங்கி வந்தா
    காதல் வாசம்
    என் உசுரு மொத்தம்
    உன்ன பேசும்


    ஒரசாத……
    உசுரத்தான் உருக்காத
    மனசத்தான் அலசாத
    என் சட்டை கிழிஞ்சு
    வெளிய பறக்கும் இதயம்..❤️✨#Dolly :heart1:

    ❤️✨Yarum Parthu Ninnu Pesavilla
    Kathu Ninnu Kuduthathilla
    Neeyum Vandhu Paarthadhala
    Paniyum Paththikiche


    Kan Marachu Pora Pulla
    Mun Azhachathum Yaarumilla
    Un Manasil Dhaan Vizhunthen
    Naanum Thangidave

    Hey Enname Yen Unnala
    Ulla Pudhunthu Thannala
    Kanname Yen Kannala
    Vendhu Sevandhu Punnaga
    ✨❤️ #Dolly :heart1:

    ❤️✨காலை அணைப்பின் வாசமும்
    காத்தில் கிறங்கும்
    சுவாசமும் சாகும்போதும்
    தீர்ந்திடாது வா உயிரே

    காதில் உதைக்கும்
    பதமும் மார்பில் கிடக்கும்
    நிறமும் வாழும் வரைக்கும்
    தேய்ந்திடாது வா உயிரே


    ஆணில் தாய்மை கருவாகும்
    ஈரம் பூத்து மழை ஆகும்

    கண்ணீர்
    சுகமாய் இமை மீறும் காலம்
    உந்தன் வரமாகும்...✨❤️ #Dolly :heart1:

    ❤️✨உன் சிரிப்பினில் கவிதைகள்
    கலங்குதே
    உன் மொழிகளில் இசைகளும்
    தோற்குதே
    உன் இரு விழி மின்னல் ஏந்த
    வானம் ஏங்குதே..

    உனக்குள் எந்தன்
    காதல் காண்கிறேன்
    வெளியில் சொல்ல
    வார்த்தைகள் தேவையா
    இருந்தும் உன் இதழ்கள்
    அந்த வார்த்தை சொல்லுமா✨❤️ #Dolly :heart1:

    ❤️✨நெஞ்சுல
    பூமழைய சிந்துர
    உன் நெனப்பு என்ன
    தூக்குதே
    ✨

    எப்பவும் யோசனைய
    முட்டுற உன் சிரிப்பு
    குத்தி சாய்க்குதே

    வக்கணையா
    நீயும் பேச நா வாயடைச்சு
    போகுறேன் வெட்டவெளி
    பாத நானும் உன் வீட்ட
    வந்து சேருறேன்

    சிறு சொல்லுல உறியடிச்சு
    என்ன நீ சாய்ச்ச சக்கர வெயில்
    அடிச்சு சட்டுனு ஓச்ச றெக்கையும்
    மொளைச்சுடுச்சு கேட்டுக்க கிளி
    பேச்ச
    #Dolly :heart1:

    என் இதயத்தை
    என் இதயத்தை வழியில்
    எங்கேயோ மறந்து
    தொலைத்துவிட்டேன்

    உன் விழியினில் உன்
    விழியினில் அதனை
    இப்போது கண்டு பிடித்து
    விட்டேன் இதுவரை
    எனக்கில்லை முகவரிகள்
    அதை நான் கண்டேன் உன்
    புன்னகையில்

    வாழ்கிறேன்
    நான் உன் மூச்சிலே....#Dolly :heart1:
    ❤️✨நான் தேடி
    தேடித்தான் அலஞ்சுடேன்
    என் தேவதைய கண்டு
    புடிச்சுட்டேன் நான் முழுசா
    என்னதான் கொடுத்துட்டேன்
    அட உன்ன வாங்கிட்டேன்

    நீ தினம் சிரிச்சா
    போதுமே வேற எதுவும்
    வேணாமே நான் வாழவே


    நான் உன்ன ரசிச்சா போதுமே
    வேற எதுவும் வேணாமே
    நான் வாழவே.... #Dolly :heart1:


    ✨❤️இலக்கண கவிதை
    எழுதிய அழகே
    உருகியதே என் உயிரே
    உனதிரு விழிகள்
    இமைத்திடும் பொழுதில்
    பகலிரவு உறைகிறதே.....


    இதயம் கேட்குதே
    என் காற்றாக கனவாக கை வீசும் காதல்
    இவள் யாரோ✨#Dolly :heart1:



    :heart1:
    உசுர உனக்கே நேந்து விட்டேன்
    இருந்தும் நெருங்க பயந்துக்கிட்டேன்

    உயிரே உயிரே என்னுயிரே
    உலகம் நீதான் வா உயிரே


    மனசெல்லாம் கண்ணாடி
    உடைக்காத பந்தாடி
    வதைக்காத கண்ணே கண்மணியே..#Dolly :heart1:
    .....

    :heart1:நீ நெருங்கி வந்தா
    காதல் வாசம்
    என் உசுரு மொத்தம்
    உன்ன பேசும்


    ஒரசாத……
    உசுரத்தான் உருக்காத
    மனசத்தான் அலசாத
    என் சட்டை கிழிஞ்சு
    வெளிய பறக்கும் இதயம்

    கெடுக்காத……
    கனவெல்லாம் சிரிக்காத
    என விட்டு வெலகாத
    தறிகெட்ட மனசு
    உன்ன தேடி அலையும்... #Dolly :heart1:
    :heart1:உந்தன் கை வீசிடும்
    பொய் ஜாடை என்னை
    ஏதென் தோட்டத்தில் வீசுதே

    உன் ஊர் தாண்டிடும்
    ரெயில் பாலம் மேல்
    என் பூமி முடிந்து விடுதே

    என் தாயோடும் கூறாதா
    வார்த்தைக்குள் நான் நீந்துறேன்
    காந்துறேன்.... #Dolly :heart1:


    :heart1:நான் எட்டு திக்கும் அழைகிறேன்
    நீ இல்லை என்று போவதா
    அடி பற்றி எரியும் காட்டில்
    நான் பட்டாம்பூச்சி ஆவதா
    நான் எட்டு திக்கும் அழைகிறேன்
    நீ இல்லை என்று போவதா
    அடி பற்றி எரியும் காட்டில்
    நான் பட்டாம்பூச்சி ஆவதா... #Dolly :heart1:
  • Loading…
  • Loading…
  • Loading…
Top