So beautiful dearView attachment 290194
View attachment 290195
![]()
அருகில் இருப்பது
அன்பில் அதிகரிப்பதும் இல்லை
தூரம் இருப்பதால்
அன்பு தோல்வியடையாது
நிலையான அன்புக்கு பிரிவுயில்லை
சொல்லாத வார்த்தைக்கு
அர்த்தமுமில்லை
பாசத்தை தேடுவதற்காக
தோல்வி இல்லை
என் அன்புக்கு நிஜம்
அதற்கு மரணம் இல்லை!!!
அன்பு கிடைப்பதில்
பிரச்சனை இல்லை
ஆனால் நிலைப்பது
அதுதான் பிரச்சனை!!!
View attachment 290196View attachment 290196View attachment 290196View attachment 290196View attachment 290196View attachment 290196View attachment 290196View attachment 290196View attachment 290196View attachment 290196
I have my own fantasy land
Having a huge music band
Candles lit on a stand
Waiting to welcome my bonding in a way grand.....
Love is an illusion,
Is a myth.
Both when runs for seclusion,
That becomes a perfect conclusion....
Heaven in your arms is nutrition.
Bounded in an emotional thread,
Our unity is a beautiful perforation,
Your long lasting happiness are my satisfaction.....
View attachment 290196_-_-_-_-_-View attachment 290196_-_-_-_-View attachment 290196
View attachment 290200
si=mgfTPp8BK59oSxmp
குறுகிய காலத்திலேயே என் இதயத்துக்கு நெருக்கமான அன்பு இதயத்திற்கு இந்த பாடல்...
(Special song)
View attachment 290199
View attachment 290201
Unga pangukku neengalum ethachum
Comment pannithu ponga .....

