• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.
(வாலி list)
1001581754.jpg
School-ல இருந்து சாகுறவர ஒன்னா இருக்க Friends,
வயசாகாத அம்மா அப்பா,
செத்துப் போகாத செல்லமா வளர்த்த நாய்/பூனைக்குட்டி,
நினச்சதும் மழ,
மழை-ல தெரியுற நட்சத்திரம்,
வீடு மாத்தாத பக்கத்து வீட்ல வாடகைக்கு குடியிருக்கவங்க,
முடியாத Sunday,
விடியாத Monday,
எப்ப Trip க்கு கூப்டாலும் உடனே போலாம்ன்னு சொல்ற Friends,
Month end la Purse la பத்தாயிரம்,
திட்டாத Manager,
முடிஞ்சி போகாத College Life,
Battery தீராத மொபைல்,
நமக்கு பிடிச்சவங்க பேர சொன்னதும் பூ பூக்குற மரம்,
சாதிக்காவும் சாமிக்காகவும் அடிசிச்சிக்காத மனுசங்க,
கேட்ட உடனே வரம் கொடுக்குற சாமி,
கவலையில்லாத ஒரு நாள்,
எப்பவும் தூரத்துல கேட்டுட்டே இருக்க ஒரு புடிச்ச பாட்டு,
வெறுத்துப் போகாத வேல,
கலைஞ்சு போகாத கனவு,
சலிச்சு போகாத வாழ்க்க., etc., etc.,

இதெல்லாம் நடக்க வாய்ப்பில்ல..

ஆனா,நடந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்ல.
.✨
~Dவிஸ்கி✨
 
(வாலி list)
View attachment 236325

ஆனா,நடந்தா எவ்ளோ நல்லாயிருக்கும்ல..✨
~Dவிஸ்கி✨
Athan nadakkavae nadakatheyy:envy:
 
:cry1: kalanju pogadha kanavu !!!
 
Passing clouds: ☁️
View attachment 233409

இந்த வாழ்க்கை தினம் தினம் பல மனிதர்களை நமக்கு அறிமுகப்படுத்துகிறது..

அதில்,சிலர் நாம் யார் என்று நம்மை நமக்கே அறிமுகப்படுத்திவிட்டு, வழியெங்கும் பூக்களை இறைத்துவிட்டு, சாதாரணமாக கடந்து செல்கிறார்கள்..

உண்மையில் அவர்களே தேவதைகள்.
✨❤​
~dewhisky✨
சத்தம் இருக்கும்போது பூ இறைக்கிறார்களோ இல்லையோ.

சப்தமும் அடங்கிய பிறகு கண்டிப்பா பூமாலை மரியாதையுடன் அனுப்பி வைப்பார்கள்....

Sugarlips....
 
:Cwl:
(யாரும் இல்லாத கடைக்கு "ஆத்தபட்ட" டீ)
1001584642.jpg

நல்லதே நினை நல்லதே நடக்கும், எண்ணம் போல் வாழ்க்கை,
Hope is the best thing etc.,etc.,
இந்த மாதிரி Positive words எல்லாமே சொல்ல நல்லாயிருக்கும்
கேக்க நல்லாயிருக்கும்..

ஆனா, Reality வேற மாதிரி இருக்கும்..
நான் எல்லோருக்கும் நல்லது தான் பண்றேன் எனக்கு மட்டும்
ஏன் இப்படியெல்லாம் நடக்குது ன்னு நிறைய தடவ நினச்சிருப்போம் புலம்பியிருப்போம்..

எங்கயோ படிச்ச ஞாபகம்,
நீங்க Veg-ன்றதால சிங்கம் முன்னாடி போய் நின்னா உங்கள் சாப்டாதுன்னு இல்ல.. நீங்க நல்லவங்க -ன்றதுனால யாரும் உங்கள ஏமாத்த மாட்டாங்கன்னு கிடையாது..

நல்லது பண்ணா நல்லது நடக்கும்-ன்ற Hope Ok..but, Expect பண்ணும் போது தான் Disappoint la முடியுது...

Simple a சொல்லணும்னா
Hope for the best & Prepare for the worst அவ்ளோ தான்..

இது நடந்தா என்ன பண்றது??

இது நடக்காட்டி என்ன பண்றது??

எந்த Tension um வேணாம்..

பிரச்சினையோ சந்தோஷமா நம்ம எப்படி எடுத்துக்கிறோம்னு தான் இருக்கு அதோட Intensity.

இன்னும் நிறைய Tragedy -um இருக்கு
Magic -க்கும் இருக்கு...
வாழ்க்க ரொம்ப சின்னது..

இந்த நொடி சந்தோஷமா இருங்க அவ்ளோ தான் Life..

நமக்கே நமக்கான இந்த ஒரு சிறு வாழ்வை முழுமையாக வாழ்வோம்..

அதுவே வாழ்வின் சுவாரசியம்..✔

~டிவிஸ்கி❤✨
 
Top