What is meant for you doesn't pass you, it circles you, again and again, until you're ready.
கடல் தாண்டும் பறவைகெல்லாம்
இளைபாற மரங்கள் இல்லை
கலங்காமலே கண்டம் தாண்டுமே
ஓஹோ முற்றுபுள்ளி அருகில் நீயும்
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய்
முடிவு என்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது
வலி இல்லாமல் மனம் கிடையாது
வருந்தாதே வா
அடங்காமலே அலைபாய்வதேன் மனமல்லவா
காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம்
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை
தன்னை காக்கவே தானாய் வளருமே
ஓஹோ ஓ பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம்தானே
உன்னை தோன்றினால் இன்பம் தோன்றுமே
விடியாமல்தான் ஒரு இரவேது
வழியாமல்தான் வெள்ளம் கிடையாது
வருந்தாதே வா..

Reactions: Honey bunch