பூக்களோடு சேர்த்து
புகைப்படம் எடுத்துக்
கொள்ளாதே பூக்கள் எல்லாம் பொறாமை கொள்ளும் நம்மை விட அழகாக
இருக்கிறாள் என்று!!
என்நட்பே உன் முகம்
பார்த்து விட்டாலே போதும்...!
யுகங்களை கூட சுகங்களாக
கழித்திடுவேன்...!
என்நட்பின் வருகைக்காக
காத்திருப்பதும் சுகமே...!
யார் சொன்னது கார் மேகம் கண்டுதான் மயில்கள் ஆடுமென அதோ என் நண்பியின் விழி கண்டு தோகை விரித்தாடுகிறது
ღღღ