• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

The Time Traveler's wife....யட்சி...!

Phantom

Favoured Frenzy
Chat Pro User
பிடித்த படம்‌ எதுவென்று கேட்டால்‌ எப்போதும்‌ THE TIME TRAVELER'S WIFE
படம்தான்‌ நினைவில்‌ வரும்‌.

images (9).jpeg

மனதிற்குப்‌ பிடித்த பெண்ணை அவளின்‌ அத்தனை பருவங்களிலும்‌ சென்று விரும்பி வரும்‌ சாத்தியங்களைக்‌ கொண்ட படமென்பதால்‌ இன்னுமே பிடிக்கும்‌.

:inlove: :inlove: :inlove: :inlove: :inlove:

கடந்த காலத்திற்குள்‌ புக முடியும்‌ என்றால்‌, நான்‌ உனக்கு அறிமுகம்‌
ஆகாத காலகட்டத்தில்‌ எல்லாம்‌ உன்னைத்‌ தேடி வந்து என்னை
அறிமுகம்‌ செய்திருப்பேன்‌, சில காலம்‌ சென்று நாம்தான்‌
காதலிக்கப்போகிறோம்‌ என்று உன்னைத்‌ தயார்படுத்தி இருப்பேன்‌.

:heart1::heart1::heart1::heart1::heart1:

குழந்தையாய்‌ உன்னைக்‌ கையில்‌ ஏந்தியிருப்பேன்‌, குமரியாய்‌ உனக்கு
முதல்‌ முத்தம்‌ கொடுத்திருப்பேன்‌, எதிர்காலத்திற்குள்‌ புகுந்து இப்போதே
உன்‌ வயதேறிய கரங்களைப்‌ பிடித்திருப்பேன்‌.
:blush::blush::blush::blush::blush:

எல்லா பருவங்களிலும்‌
நீயே வேண்டுமென நிற்பதற்குப்‌ பெயரென்ன சகி...

:cool1::cool1::cool1::cool1:

நான்‌ உன்னிடம்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌,

நீ குழந்தையாக இருக்கும்‌ போது எப்படி இருந்தாய்‌?

சிறுமியாக
இருக்கும்‌ போது?

பதின்மத்தில்‌?

இருபதுகளின்‌ மத்தியில்‌?

முப்பதுகளில்‌ இறுதியில்‌?

கடந்து கைநழுவிப்‌ போன காலங்களை உன்‌ அந்தந்த பருவங்களின்‌
புகைப்படங்களில்‌ தேடித்தேடி தொலைய முயற்சிக்கும்‌ பித்துக்கு என்ன
பெயர்‌!

இப்போதைய நீதான்‌ எல்லாவற்றையும்‌ விட முழுமையாக இருக்கிறாய்‌
தெரியுமா? இந்தக்‌ காலத்தை கைநழுவ விடாமல்‌ அள்ளியள்ளி
பத்திரப்படுத்தும்‌ ஆவேசத்திற்கு என்ன பெயர்‌!

உன்னோட தருணங்கள்‌
என்பவை எனக்கு மனப்பாடம்‌ ஆகியவை.

இப்படியே வயதேறி சுருக்கம்‌ விழுந்த கரங்களை நான்‌ பற்றும்‌ வரை என்னோடிரு யட்சி.

:angel::angel::angel::angel:

@MillaN @Saraa @Aadhirai @Darky @H2SO4 @Naveen_ @Kothamalli @Mellinam @Maayaa ❤️ @manoj kumar
@Honey bunch
 
Last edited:
பிடித்த படம்‌ எதுவென்று கேட்டால்‌ எப்போதும்‌ THE TIME TRAVELER'S WIFE
படம்தான்‌ நினைவில்‌ வரும்‌.

View attachment 232347

Very nice. :whistle:
 
Arumayana pathivu ✨

Entha aadavanuku irukaathu intha aasai !
Than manadhirku pidithavalin
Ella paruvangalilum avaludan
travel panna ...
Though it's practically impossible ,but for fantasy everyone one loves that.

I feel like it's life journey with her from birth to death.
If You ask me I will name it as one to one inseparable bonding.
This bonding is apart from Time .
This combination will never change even if there's further
birth cycle for both of them.
Let's leave the science...

Enniya keta ennavalin pirakum dharunam sendru avalai
enkaiyil yenthi avalin
uchi netriyil mutham ida vendumm...

Avalin manjal neeratu sadanga paakanum ...

Avanga appa Amma kita chinna chinna
thappu senju maati kitu adiyo thitu
vaangantha paakanum...

Aval sight adicha tharunam vetka patta nodigal kandu Rasika um..

Aana onnu iva tha namakunu therincha
piragum...
avaluku en Mela eppozthu antha eerpu
kadhal bonding varumnu antha feelings , pain la thaviyaaa
thavipen.. appo thane ellame poorthi
aagummm...

Innum solli kondae pogalammmmm..

Narayilum avalin anbirku adangiyavanga irukanum ...

Bruce For a while YU made me travel in past& future to and fro!

iNtha title ah paathathum enaku
chattu nu intha paatu tha memory ku strike aachuuu ...

:heart1: :heart1:
 
Last edited by a moderator:

Bruce For a while made me travel in past& future to and fro!

iNtha title ah paathathum enaku
chattu nu intha paatu tha memory ku stike aachuuu ...

:heart1: :heart1:
:clapping:
 
பிடித்த படம்‌ எதுவென்று கேட்டால்‌ எப்போதும்‌ THE TIME TRAVELER'S WIFE
படம்தான்‌ நினைவில்‌ வரும்‌.

View attachment 232347

மனதிற்குப்‌ பிடித்த பெண்ணை அவளின்‌ அத்தனை பருவங்களிலும்‌ சென்று விரும்பி வரும்‌ சாத்தியங்களைக்‌ கொண்ட படமென்பதால்‌ இன்னுமே பிடிக்கும்‌.

:inlove: :inlove: :inlove: :inlove: :inlove:

கடந்த காலத்திற்குள்‌ புக முடியும்‌ என்றால்‌, நான்‌ உனக்கு அறிமுகம்‌
ஆகாத காலகட்டத்தில்‌ எல்லாம்‌ உன்னைத்‌ தேடி வந்து என்னை
அறிமுகம்‌ செய்திருப்பேன்‌, சில காலம்‌ சென்று நாம்தான்‌
காதலிக்கப்போகிறோம்‌ என்று உன்னைத்‌ தயார்படுத்தி இருப்பேன்‌.

:heart1::heart1::heart1::heart1::heart1:

குழந்தையாய்‌ உன்னைக்‌ கையில்‌ ஏந்தியிருப்பேன்‌, குமரியாய்‌ உனக்கு
முதல்‌ முத்தம்‌ கொடுத்திருப்பேன்‌, எதிர்காலத்திற்குள்‌ புகுந்து இப்போதே
உன்‌ வயதேறிய கரங்களைப்‌ பிடித்திருப்பேன்‌.
:blush::blush::blush::blush::blush:

எல்லா பருவங்களிலும்‌
நீயே வேண்டுமென நிற்பதற்குப்‌ பெயரென்ன சகி...

:cool1::cool1::cool1::cool1:

நான்‌ உன்னிடம்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌,

நீ குழந்தையாக இருக்கும்‌ போது எப்படி இருந்தாய்‌?

சிறுமியாக
இருக்கும்‌ போது?

பதின்மத்தில்‌?

இருபதுகளின்‌ மத்தியில்‌?

முப்பதுகளில்‌ இறுதியில்‌?

கடந்து கைநழுவிப்‌ போன காலங்களை உன்‌ அந்தந்த பருவங்களின்‌
புகைப்படங்களில்‌ தேடித்தேடி தொலைய முயற்சிக்கும்‌ பித்துக்கு என்ன
பெயர்‌!

இப்போதைய நீதான்‌ எல்லாவற்றையும்‌ விட முழுமையாக இருக்கிறாய்‌
தெரியுமா? இந்தக்‌ காலத்தை கைநழுவ விடாமல்‌ அள்ளியள்ளி
பத்திரப்படுத்தும்‌ ஆவேசத்திற்கு என்ன பெயர்‌!

உன்னோட தருணங்கள்‌
என்பவை எனக்கு மனப்பாடம்‌ ஆகியவை.

இப்படியே வயதேறி சுருக்கம்‌ விழுந்த கரங்களை நான்‌ பற்றும்‌ வரை என்னோடிரு யட்சி.

:angel::angel::angel::angel:

@MillaN @Saraa @Aadhirai @Darky @H2SO4 @Naveen_ @Kothamalli @Mellinam @Maayaa ❤️ @manoj kumar
@Honey bunch
Mmmm nalla irukum polaye

Naamalum paakanum ❤️✨
My favourite movie is
images (10).jpeg

Ellarum padam eppudi irunthuchunu keppaanga
Aanaa en frnds uh padam paathutu nee eppudi daa uyiroda iruntha nu kettaainga

Athulayum andha dialogue marakave maatean daa
Raja Raja jalebi jalebi nu varuvaaru paahhh
Paadaiya katti pakkathula vachukittean
 
:map: :map:
 
You are so creative naveen... wonderful writeup... nailed it...
 
Mmmm nalla irukum polaye

Naamalum paakanum ❤️✨

My favourite movie is
View attachment 232358

Ellarum padam eppudi irunthuchunu keppaanga
Aanaa en frnds uh padam paathutu nee eppudi daa uyiroda iruntha nu kettaainga

Athulayum andha dialogue marakave maatean daa
Raja Raja jalebi jalebi nu varuvaaru paahhh
Paadaiya katti pakkathula vachukittean
But enaku pudichuthae intha movie... :fingercross:
 
பிடித்த படம்‌ எதுவென்று கேட்டால்‌ எப்போதும்‌ THE TIME TRAVELER'S WIFE
படம்தான்‌ நினைவில்‌ வரும்‌.

View attachment 232347

மனதிற்குப்‌ பிடித்த பெண்ணை அவளின்‌ அத்தனை பருவங்களிலும்‌ சென்று விரும்பி வரும்‌ சாத்தியங்களைக்‌ கொண்ட படமென்பதால்‌ இன்னுமே பிடிக்கும்‌.

:inlove: :inlove: :inlove: :inlove: :inlove:

கடந்த காலத்திற்குள்‌ புக முடியும்‌ என்றால்‌, நான்‌ உனக்கு அறிமுகம்‌
ஆகாத காலகட்டத்தில்‌ எல்லாம்‌ உன்னைத்‌ தேடி வந்து என்னை
அறிமுகம்‌ செய்திருப்பேன்‌, சில காலம்‌ சென்று நாம்தான்‌
காதலிக்கப்போகிறோம்‌ என்று உன்னைத்‌ தயார்படுத்தி இருப்பேன்‌.

:heart1::heart1::heart1::heart1::heart1:

குழந்தையாய்‌ உன்னைக்‌ கையில்‌ ஏந்தியிருப்பேன்‌, குமரியாய்‌ உனக்கு
முதல்‌ முத்தம்‌ கொடுத்திருப்பேன்‌, எதிர்காலத்திற்குள்‌ புகுந்து இப்போதே
உன்‌ வயதேறிய கரங்களைப்‌ பிடித்திருப்பேன்‌.
:blush::blush::blush::blush::blush:

எல்லா பருவங்களிலும்‌
நீயே வேண்டுமென நிற்பதற்குப்‌ பெயரென்ன சகி...

:cool1::cool1::cool1::cool1:

நான்‌ உன்னிடம்‌ கேட்டுக்‌ கொண்டிருக்கிறேன்‌,

நீ குழந்தையாக இருக்கும்‌ போது எப்படி இருந்தாய்‌?

சிறுமியாக
இருக்கும்‌ போது?

பதின்மத்தில்‌?

இருபதுகளின்‌ மத்தியில்‌?

முப்பதுகளில்‌ இறுதியில்‌?

கடந்து கைநழுவிப்‌ போன காலங்களை உன்‌ அந்தந்த பருவங்களின்‌
புகைப்படங்களில்‌ தேடித்தேடி தொலைய முயற்சிக்கும்‌ பித்துக்கு என்ன
பெயர்‌!

இப்போதைய நீதான்‌ எல்லாவற்றையும்‌ விட முழுமையாக இருக்கிறாய்‌
தெரியுமா? இந்தக்‌ காலத்தை கைநழுவ விடாமல்‌ அள்ளியள்ளி
பத்திரப்படுத்தும்‌ ஆவேசத்திற்கு என்ன பெயர்‌!

உன்னோட தருணங்கள்‌
என்பவை எனக்கு மனப்பாடம்‌ ஆகியவை.

இப்படியே வயதேறி சுருக்கம்‌ விழுந்த கரங்களை நான்‌ பற்றும்‌ வரை என்னோடிரு யட்சி.

:angel::angel::angel::angel:

@MillaN @Saraa @Aadhirai @Darky @H2SO4 @Naveen_ @Kothamalli @Mellinam @Maayaa ❤️ @manoj kumar
@Honey bunch
Avan Childhood photos ah na avlo times kiss panirken
Apdiye kannatha pudichii bujuk bujukk pananum nu thonum :blessing:Ariraro paadi en madiyil unnai thunga vaipen
Moochu patta nogumunnu moochadakki muthamiduven :kiss:
Un mudhal meesaiyum dhadium kandu rasithirupen :Dream1:
Un thaai thandhai sendra pin unaku ellamaaga nan irundhirupen !!

Un aekangal theera nee podhum endru sollum varai nan unnai kaalamellam kadhal seidhirupen !!

This thread seriously made me crave for a time travel....:sad1:
 
Top