தத்துவம் சொல்லி நாளாச்சி…
தண்ணீர் மேல படகு போனா உல்லாசம்.
ஆனா, படகு மேல தண்ணீர் போனா கைலாசம்.
நெக்ஸ்டு
Back வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண முடியாது.
அப்புறம் டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும். 10 பீர் சாப்பிட்டா,,,,,,,,, தூக்க ஆள் வரும்.
ரைட்டு…பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும் ஆனா, பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம் ஆகுமா?
அடுத்து என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற
வைரசுக்கு மாத்திரை குடுக்க
முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,
last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.
பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம். ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. ‘
நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா?
தண்ணீர் மேல படகு போனா உல்லாசம்.
ஆனா, படகு மேல தண்ணீர் போனா கைலாசம்.
நெக்ஸ்டு
Back வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,
Front வீல ஓவர்டேக் பண்ண முடியாது.
அப்புறம் டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்
வரும். 10 பீர் சாப்பிட்டா,,,,,,,,, தூக்க ஆள் வரும்.
ரைட்டு…பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்
ஆயிடும் ஆனா, பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம் ஆகுமா?
அடுத்து என்னதான் MBBS படிச்சி டாக்டர்
ஆனாலும் கம்ப்யுட்டர்ல இருக்கற
வைரசுக்கு மாத்திரை குடுக்க
முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,
last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.
பரிட்சைல பெயில் ஆனா திரும்ப
படிச்சி பாஸ் பண்ணலாம். ஆனா,
பாஸ் ஆயிட்டா. திரும்ப
படிச்சி பெயில் ஆக முடியாது. ‘
நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா?