• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Relationships in ZoZo! Share your Perspective!

:heart1: :heart1::heart1::heart1::heart1:

சில நேரம் ரசிப்பார்கள்

சில நேரம் பிடிக்குமென்பார்கள்

சில நேரம் உரிமை கொண்டாடுவார்கள்

சில நேரம் அன்பு செய்வார்கள்

சில நேரம் தேடச் செய்வார்கள்

சில நேரம் இருப்பதையே
மறந்துவிடுவார்கள்

சில நேரம் ஏதும் பேசாமலிருப்பார்கள்

சில நேரம்
சொல்லாமல் கொள்ளாமல்

யாரோவாகிவிடுவார்கள்.
:heart1: :heart1: :heart1: :heart1: :heart1: :heart1:


They will enjoy it for sometimes


Sometimes they will like it

Sometimes they will claim

They will love for sometimes

They will search for sometimes

For sometimes they will forget

They do not speak for sometimes


Sometimes without saying they will become somebody.

View attachment 181833
@MillaN @Saraa @PRANISHA @H2SO4 @Darky @Aadhirai @Devil_Princess @Aishuu❤️♥️ @Maayaa ❤️ @Vaanavil
Aathuvum kadanthu pogum
 
Top