• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Oh MY Angel

1000248111.png


வானத்தில் சூரியன் எரியும் வரை, இருண்ட இரவில் சந்திரன் தனது ஒளியைப் பிரகாசிக்கும் வரை, பொங்கி எழும் நீலக்கடல்கள் அமைதியாகி வறண்டு போகும் வரை நான் உன்னை நேசிப்பேன். காலத்தின் இறுதி வரை நான் உன்னை நேசிப்பேன்.


எனக்கு உன் மீதான காதல் என்பது ஒரு பயணம் போன்றது. அந்தப் பயணத்தில் தொடக்கம் எப்பொழுதும் இருக்கும், முடிவு என்பது இல்லை

1000216279.jpg
 
1000248691.gif

என் தேடலில் கிடைத்த மிகச் சிறந்த பொக்கிஷம் உன் நினைவு


பூவின் மீது விழுந்த மழைத்துளி மேலும் அழகானது போல், என்மீது விழுந்த உன் அன்பும் ஒவ்வொரு நொடியும் பேரழகாய் தெரிகிறது.


1000219793.jpg
 
1000249160.gif


உறவுகளை உடைத்து, உணர்வுகளை தகர்த்து, உடமைகளை தொலைத்து, உண்மைகளை மறுத்து, உலகை மறந்து, உயிர்மட்டும் விழித்திருப்பதுதான் காதல்



அன்பு என்பது வெறும் வார்த்தைதான்.. யாரும் வந்து அர்த்தம் தரும் வரை

1000222709.png
 
1000249898.png



யார் இல்லாமல்
வாழ முடியாதோ
அவர்களோடு வாழ்வது தான்
மகிழ்ச்சியான வாழ்க்கை


கிடைப்பது நீயாக இருந்தால்
இழப்பது எதுவாக
இருந்தாலும் சம்மதம்
1000216278.jpg
 
1000251739.gif


உன்னைத் தவிர எதையும் ரசிக்க மனம்
வரவில்லை ஏழு அதிசயமாக இருந்தாலும் கூட


உன்னை வர்ணிக்கும் போது
கவிதை கூட வெட்கப்படுகிறது

1000217564.jpg
 
1000252066.png

உன்னில் என்னை
தொலைத்தத் தருணம்
என்றுமே மீளக்கூடாதத் தருணம்



அவள் கண்களை பார்த்து தான்
கவிதை என்ற பெயரில்
கிறுக்க தொடங்கினேன்
வரிகளாக அவளுக்காக



1000252068.gif
 
Top