Babe dolly
Active Ranker
கரைந்தோடும் நாட்கள்
நட்பு எங்களுக்குள் பூக்க , அழகான நாட்கள் எங்களுக்கு கொடுத்தது , ஒரு முறை தமிழ் டெஸ்ட் வெய்க ஒரு ஹால் இல் குடி இருந்தோம், காம்பின் கல்ஸ், டீச்சர் கொஸ்டீன் படிக்க நாங்கள் பேப்பரில் அன்சர் களை நிறப்பினோ, எழுதி முடித்த பின்பு , நாங்களே எங்களுக்குள் answer களை திருத்தி கொண்டோம், நிவி இடம் சென்று அமர்ந்தேன் திருத்திய பேபர் டீச்சர் இடம் கொடுத்து விட்டு , ஆமா என உண்ண சுரேஷ் உண்ண அபடி பாக்ரன், நானோ தெர்ல டி என்றேன் ,
பார்த்தன அவன் , என்று மனம் சிறகடித்து, மார்க் கமியா இருந்த அடி வில்லும் என்றார் டீச்சர் , கொள் எடுத்து கொண்டு ஆய்தம் ஆனர் , நாளம் கமி தான் போச்சு அடிவங்க பொறோம், கிர்ள் அடி வாங்கிய பொது , பாய்ஸ் கை தட்டினர் , நிவி அடிவங்கினல் கை எல்லாம் சிவந்தது, சுரேஷ் , லோகேஷ் இருவரும் கை தட்டினர் இவன் லாம் ஒரு பிரெண்ட், என்று நிவி முணுமுணுத்தாள் , என் பெரை அழைத்தார்கள் , நானும் அருகே செல்ல , பயந்து கொண்டு கை நீட்டினேன், ஆனால் ஆசிரியர் பேபர் கொடுத்து விட்டார் , அங்கே சுரேஷ் லோகேஷ் கை தட்ட ஆயுதம் அனர்கள் , பல்பு வாங்கினார்கள் , அவரோ என்னிடம் பேபர் கொடுத்து விட்டு அனுப்பி விட நிவி எனக்கு தெரியாம படிச்சிடயா டி?
ஐயோ , நி வேற , நியெ பாரு என்று காமிக்க , ஆமா கம்மி தான் ஏன் அடிக்கல , தெரியலை கும்பிட்ட சாமி கை விடல , தப்பிச்சிட்ட எப்படியோ,
நாட்கள் உருண்டு ஓட , பிராக்டிகல் எல்லாம் முடிந்து ரேவிசொன் , ஆனால் இன்னும் எதை சொல்ல அவனை அழைத்தோம் என்று கூறிய பாடு இல்லை , ஆனாலும் ஒரு அழகான நட்பு மலர்ந்து இருந்தது , எனக்கோ மறுபுறம் காதல் துளிர்த்து வளர்ந்து கொண்டு இருக்க,
நிவி : ஒரு ஐடியா
ஜிவி: என டி சொல்லு
நிவி : அவன் பஸ் இல ஒரு ஜூனியர் பொண்ணு வர அவகிட்ட சொல்லி , நம்ம இந்த மெசேஜ் கன்வெய் பணாலம்,
ஜீவி : நல ஐடியா,
அன்று மாலை டியூஷன் , ஜீவி என்று அழைத்து விட்டு கிளாஸ் ரூம் மறைந்தாள் , என டி சுரேஷ் அங்க இருக்க உன் பெற சொன்ன திரும்பி பாகறன, பார்த்த திரும்ப நனநா, எஸ்
செரி போதும் , இங்கே பாரு அவகிட்ட சொல்லிட்டா தன, சொல்லிட்டு வந்துட அவ கண்வெய் பனுவ,
நாங்கள் இருவரும் கிளாஸ் டூர் ஒரு புறம் சாய்ந்து நின்று கொண்டு இருக்க காரிடார் இல் சுரேஷ் லோகேஷ் , நடந்து வந்தனர் , நா லெப்ட் செய்டு நிற்க அவன் ரைட் சிடே நடக்க,
ஜீவி : அவங்க ரெண்டு பேரும் , வரங்க ,
நீவி : ஒஹ் வரடும் எப்போ என்ன,
ஜீவி : ஆமா , புலி யோ சிங்கமோ இல்ல,
நிவி சிர்க்க , சற்றும் எதிர் பாகமல் , அவன் டூர் ஸ்டாபர்யை ஒரு தட்டு தட்டி விட்டு சென்றான் , நான் பயந்து விட்டேன் , திரும்பி பார்த்தாள் புன்னகை செய்தான் ,
க்ளாஸ் முடிந்து விட்டிற்கு சென்றேன் , இரவு தூக்கம் வரவில்லை , நாளைக்கு எனக்கு பர்த்டே, விஷ் பணிவான ,
உன்னில் தொலைந்த என்னை மிட்டெடுதென் ,
என் சாயல் சிறிதும் இல்லாமல் !!