• We kindly request chatzozo forum members to follow forum rules to avoid getting a temporary suspension. Do not use non-English languages in the International Sex Chat Discussion section. This section is mainly created for everyone who uses English as their communication language.

Ninaivugalin sarugugal part 14

Babe dolly

Active Ranker
போ நீ போ..

சரண்யா ஜிவி இடம் கேட்டால்
அப்ப நீ தான் ஃபர்ஸ்ட் லவ் சொல்லி இருக்கே..

என் சரண் நான் சொல்லக்கூடாதா பொண்ணுங்க லவ் சொன்ன தப்பா... ஆனா அவ என்ன சுச்சுவேஷன் ல இருந்தா அப்போ அப்படிங்கிறது எல்லாம் எனக்கு தெரியல ஆனா அந்த ஒரு வருஷமும் நான் அவனை பயங்கரமா டார்ச்சர் பண்ணிட்ட நினைக்கிறேன் ஏன எவ்வளவு தூரம் நெருங்கிப் போனாலும் தூர விலகி விலகி தான் போனான்..
ஒருத்தர வருபுறதரது நால, லவ் லாம் வராது , தென் நான் கடைசியாக அவனிடம் பேசும் வாய்ப்பை என் தோழிகள் ஏற்படுத்தி கொடுத்தார்கள் ..நான் அவர்களிடம் சொன்னேன் அவன் ஹோப் கொடுத்தது நால தான நான் வெயிட் பணென் அவன் எனக்கு மெசேஜ் செய்தான் , பனாமல் இல்லை , ஒரு மாதம் மெசேஜ் பார்வர்ட் செய்து கொண்டு தான் இருந்தான் , என செய்தான் என்று புரிய வில்லை , என் அம்மா அவன் செய்த மெசேஜ் களை டெலீட் செய்தார்கள் , அதனால் அவன் என மெசேஜ் செய்தான் என்று தெரியவில்லை...என் வாழ்க்கையில் எல்லாம் புதிர் தான் போல என்று நான் புலம்பி கொண்டு இருக்க , அவர்கள் அவனுக்கு கால் செய்து நீங்க கொஞ்சம் அவளுக்கு புரிய வெய்ங்க என்று சொல்ல, அன்று தான் அவனிடம் பேசினேன் அவன் குரல் கேட்டேன் , இருவரும் பேசி கொள்ள ..நான் சாரி சொனேன், அப்புறம் நான் சொன்னேன் , என்கிட்ட நடந்து முடிஞ்சதுக்கு எந்த புரூப் இல்ல , எது உண்மை எது பொய் என்று எனக்குத் தெரியும் ஏனோ என்னை நீ இப்போ அவாய்ட் பண்ற ஆனாலும் உன்ன புரிஞ்சிக்கவே முடியல என்று சொன்னேன் பிறகு சொன்னேன் இனி உனக்கு நான் போன் செய்யவும் இல்ல மெசேஜ் செய்து டிஸ்டர்ப் பண்ணவே மாட்டேன் சொன்னான் உனக்கு யார் என்னுடைய நம்பர் கொடுத்தது என்றெல்லாம் விசாரித்தான் நீ வந்து இருக்கு அது நீ கால் பண்ணாலும் மெசேஜ் பண்ணாலும் என்றன இனிஅந்த நம்பர் தேவையில்லை என்று சொன்னேன் என நான் மெசேஜ் பண்ண போவதுமில்லை கால் பண்ண போவதுமில்லை யாரும் இனிமேல் பேச மாட்டாங்க என்று நான்கூறிவிட்டேன்... இன்னைக்கு என்னோட லவ்வ உனக்கு வந்து காமெடி ஆகியிருக்கலாம் ஒரு நாள் உனக்கு புரியும் பீல் பணுவ
கண்டிப்பா என்று சொல்லிவிட்டு கட் செய்துவிட்டேன்.
சரண்யா: அதுக்கப்புறம் வேற போன் மெசேஜ் எதுவும் பண்ணலையே...
ஜீவி : இல , நான்
பண்ணல அவனுக்கு அது புரியாத நான் புரிஞ்சுருச்சு சரி நான் விலகிவிட்டேன் ஆனாலும் அவனை மறக்க முடியாமல்... மனசு தவிக்கவும் செய்யும் ... ஒருவேளை என்னை காட்சி அவனுக்கு என்னோட காதல் புரிஞ்சுதா என்ற தவிப்பிலையே ஒரு மூணு நாலு வருஷம் வெயிட் பனேன் . நினைக்க மறுக்க வில்லை நான்... விடைபெற்று இருந்தாள்
விடுபட்டிருக்கும்..
விடை பெறாததால் ..
அடைபட்டேஇருக்கிறது ..
கேட்க நினைத்து அழகாய் கோர்த்த ஆயிரம் கேள்விகள்..
..


( to be continued..)
 
Falling in love is the easy part. The challenge for couples is how to rekindle the fires of romance from time to time and cultivate the mature, trusting love that is the hallmark of a lasting relationship.
காதலில் விழுவது எளிதான பகுதியாகும். தம்பதிகளுக்கான சவால் என்னவென்றால், அவ்வப்போது காதல் நெருப்பை எவ்வாறு புதுப்பிப்பது மற்றும் முதிர்ச்சியுள்ள, நம்பிக்கையான அன்பை வளர்ப்பது என்பது ஒரு நீடித்த உறவின் அடையாளமாகும்.
 
Top