Babe dolly
Active Ranker
தனியாக தவிக்கின்றேன்..
அவனுடைய மெசேஜ் காக நான் காத்து கொண்டு இருந்தேன் மெசேஜ் அமைத்தது ஏன் ஒரு ரிப்ளை வரவில்லை நான்தான் என்று கூறிய பின்பு எனது மனம் பட்டபாடு இருக்கிறதே சொல்ல முடியாது அவன் நைட் நைட் மெசேஜ் அனுப்புவான் என்ற நம்பிக்கை எனக்கு போய் விட்டது நான் உட்கார்ந்து அழுந்து கொண்டிருந்தேன் கரெக்ட்டாக இந்த மெசேஜ் வந்து சேர்ந்தது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்றாலும் அந்த மெசேஜை எனக்கு ரொம்பவும் ஆறுதலைக் கொடுத்தது.. குட் நைட் ஸ்வீட் ட்ரீம்ஸ் எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது ரெக்கை கட்டி பார்ப்பதுபோல இருந்தது.. அன்றுதான் புரிந்தது என்னோட சந்தோஷத்தை அவன் கையில் அடமானம் வைத்து விட்டு வந்து விட்டேன் என்று...
பிறகு என்னை கல்லூரியில் சேர்த்தார் அடுத்த நாளே நான் கல்லூரி செல்ல வேண்டியிருந்தது அங்கு செல்போன் அனுமதி கிடையாது... எனவே நான் கல்லூரி செல்கிறேன் என்று என் பிரெண்ட்ஸ் எல்லாருக்கும் மெசேஜ் செய்தேன் அதுவும் என்னுடைய அம்மாவின் செல்லிலிருந்து அனுப்பியதால் இதற்கு யாரும் மெசேஜ் அனுப்ப வேண்டாம் என்றும் சொல்லியிருந்தேன் அந்த நேரம் அவனுடைய போன் ஸ்விட்ச் ஆஃப் செய்துவிட்டால் என்று நினைக்கிறேன் அதற்கப்புறமும்.. அவன் டெய்லியும் மெசேஜ் செய்து கொண்டிருக்கிறான் அதைப் பார்த்து கடுப்பாகி விட்டு என்னம்மா நீ போன் செய்து திட்டிவிட்டார்...
என்னிடமும் கேட்டால் நீ போன் ஏதாவது நம்பர் கொடுத்தேன் அப்படி என்று நான் இல்லை என்று சொனேன் மழுப்பி விட்டேன் இரவு இரண்டு மாதம் கழித்து நான் லீவுக்கு வீட்டிற்கு வந்தேன் அப்பொழுது என்னுடைய செல்லில் இருந்து அவனுக்கு மெசேஜ் செய்தேன்..
அவனுடைய பதில் என்னை அவோய்டு செய்வது போல இருக்க ... .மனம் கவலை ஆனது ..எனக்கு ஒன்றும் புரியில்லை..பிறகு எனது நண்பன் விணு அவனுக்கு கால் செய்து அவள் உண்ண லவ் பண்ற, நீ என்ன சொல்ற , என்று கேட்க அவன் சிரித்தான் , என் நண்பன் , என்ன அவன் எப்டி பண்றான் என்று சொன்னான்....நொறுங்கி தான் போனேன்..நான்...பின்பு கல்லூரி சென்று தோழி இடம் கூறினேன் .. அவளோ சரி நான் போன் பண்ணி அவனுக்கு பேசுறேன் கோடு நம்பர் குடு சரி என்று நானும் கொடுத்தேன் அவள் சென்று பேசிவிட்டு வந்தார் ஏதோ பரீட்சையை அன்று ரிசல்ட் வருவது போல நானும் வெயிட் பண்ணி கொண்டு இருந்தேன் என்ன சொல்லுவாளோ என்று பேசிவிட்டு வந்தாள்..... அவள் பிறகு வந்து என்னிடம் சொன்னாள் அவனிடம் கேட்டேன் ஜீவி உன்ன லவ் பண்றேன் நீ என்ன சொல்ற அப்படின்னு நான் உன்கிட்ட கேட்டா அவங்க வந்து உன்ன பிடிக்கல என்ற மாதிரி சொல்றேன் அப்படின்னு சொன்னா... சொல்லிவிட்டு என்னை சமாதானம் செய்து விட்டு சென்றால்.. அவள் சென்ற உடன் என் மனதில் ஆயிரம் கேள்விகள் பதில் அளிக்கவில்லை அவனோ.... அப்பொழுது நான் தான் எல்லாம் தப்பாக நினைத்துக் கொண்டு இவ்வளவு நாள் இவனுக்கு கார்த்தி முடியுமா என்று மனம் கேள்வி கேட்டது என்னிடம் இரண்டு வருடம் அவன் முகத்தை பார்க்கவில்லை அவன் பேச்சை கேட்கவில்லை நான் எப்படி வந்து இருந்தேன் என்று எனக்கு தெரியாது ஆனால் நாட்களை கடத்தி வந்தேன் ஆனால் இப்பொழுது எனக்கு காத்திருப்புக்கு கிடைத்த பதில் வந்து என்னை பிடிக்கவில்லை என்ற ஒரு பதிலாகவே இருந்தது சரண்யாவிடம் சொன்னேன் அன்று நான் வந்து அவ்வளவு எனக்கு மேசுருட்டி கிடையாது
.. சிறுபிள்ளைத்தனமா என்று தெரியவில்லை என் காதல் ஆனால் என் காதல் உண்மையானது ஆகவே இருந்தது... கல்லூரியில் நான் எங்கோ என் மனது எங்கோ இருக்கும் கான்சன்ட்ரேட் பண்ண முடியவில்லை.... கிட்டத்தட்ட என் கல்லூரியின் முதல் ஆம் ஆண்டு முழுவதும் அழுகையிலும் தவிப்பில் உம் சென்றது என்னுடைய தோழிகள் யாராவது ஒருத்தர் போன் செய்து கொண்டே இருப்பார்கள் அவனுக்கு ஏன் பிடிக்கவில்லை என்று கேட்டுக்கொண்டே இருப்பார்கள் ஏனென்றால் நான் அவ்வளவு கவலையாக இருந்தேன் அவ்வளவு கஷ்டமாக இருந்தது எனக்கு அதைப் பார்த்துவிட்டு அவர்கள் வந்து ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணி அவனுக்கு போன் செய்து பேசுவார்கள் ஆனால் எனக்கோ அவனிடம் பேசுவதற்கு தைரியம் இல்லை ஒரு தடவை கூட நான் போன் பேசி அவன் என் இடம் பிடிக்கவில்லை என்று கூறவில்லை அங்கு அவன் என்னை வேண்டாம் என்று சொல்வதைக் கேட்கும் அளவுக்கு எனக்கு தைரியம் இருக்காது என்று எண்ணி எண்ணியே நான் வந்து தவிர்த்து வந்தேன் பேசுவதை ஆனால் என்னுடைய தோழிகள் வந்து நான் கவலையாக இருப்பதைப் பார்த்துவிட்டு அவர்கள் தாங்கமுடியாமல் அவனுக்கு போன் செய்வார்கள்...
காண்பவை எல்லாம் நீயாக இருக்க
காட்சி பிழை என தெரிந்தும்,
திருத்தி கொள்ள மனம் இல்லாமல் பிழையோடு பயணிக்கிறேன் ...
(To be continued)

Last edited: