Babe dolly
Active Ranker
மென்டல் மனதில்!!
ஜிவி தன்னுடைய வீட்டை அடைந்தால் மனம் என்னோ அவன் வசம் அலைந்தது,கண்ணின் மணியே கொஞ்சம் விரித்து ஒரு நிமிடம் அந்த மன சிறையில் வெய்தெனோ ,என்னால் சுய நினைவிற்கு வர முடிய வில்லை,
புத்தகம் விரிதல் தெரிவதோ உன் புன் முறுவல் தன்,
ஜீவியின் அம்மா: மாத்ஸ்ஸ் , ரேவிசன் பணியச ஒழுங்கா
ஜீவி: ஒரு அளவுக்கு,
ஜீவின் அம்மா: ஒழுங்கா பணு, சரியா,
ஜீவி : அஹ்ம்
அன்று இரவு சாப்பிடும் போது ஒரு பாடல் இசைத்து கொண்டு இருந்தது,
“ அவன் பார்த்ததுமே நான் பூர்து விட்டேன்” காதல் மூவி இல இருந்து,
மனது அந்த பாடலின் அர்த்தத்தை தேட முகம் சிவந்தது ,எது என புது ஃபீலிங்,
அன்று இரவு தூக்கம் சிறிதும் வரவில்லை ,
மனமே உன்னை இங்கே தவிக்க விட்டேன்,
மனமே அந்த பார்வை உள்ளே சிறை இட்டாய்யோ,
மனமே என்றோ விதைத்த விதை இன்று கிழையுன்றி பூவாய்
உயிர்த்து விட்டதோ
இது தான் காதலா,
ஒரு வழியாக , மாதஸ் எக்ஸம் முடிய , பாஸ் அவோம என்று பார்த்து கொண்டு கொஸ்டீன் பேப்பரில் கவனம் செலுத்தி நடந்து காரிடிரில் வந்தேன்,
என் கிளாஸ் இன்னும் டீச்சர், வெளிய வரவில்லை,பேபர் வாங்கிட்டு காரிடேரில் சயந்த படி நின்று இருக்க நிவி என் பக்கம் வந்தால் ,எப்டி எழுதி இருக்க என்று கேட்க நானோ சோகமா இருந்தேன், (இவன இனி பாகவே கூடாது ஒழுங்கா கன்சென்ற டிரேட் பண முடியல,) நிவி வேறு தோழியை நோக்கி நகர , எனக்கு ஒரு குரல் கேட்டது டே எப்டி தா எசம் எழுதுன ,நல எழுதி இருக்க ரிப்ளை பண இன்னொரு குரல் , டே உனதண்ட,என் சோகமா இருக்க ,டே,நன் தா சொல்றேன் இல நல மர்க் வர்னுனு எப்படி பேசி கொண்டு இருக்க, நன் திரும்ப அதிர்ச்சி ஆனது அவன் தன் ,uff,,மறுபடியும் அவன் தோழன் இடம் எப்டி பண எக்சம், உணகு எதன தடவ சொல்ல , அவன் கோவபட, நான் சிரித்து கொண்டே வகுப்பின் உள்ளே சென்றேன்..
ஜிவா: உண்ணோட பேசனும் டி,
ஜீவி: சொல்லி டி
ஜீவா : ஏ ஸ்சன் இல இருந்து ஸ்பை சொன்ன அங்க ஒரு பொண்ணு ஜீவிதா, ஒரு பயண லவ் பண்ற போல ,(நிவி பக்கம் வந்து நிற்க அவள் கேட்டாள் யார லவ் பண்ற என்று )
ஜீவா: அங்க சுரேஷ் , அமைதியா இருபணே ,
ஜீவி : என சொல்ற
நிவி : அய்யோ அப்போ பிராப்ளம் அகிருமெய் ,
ஜீவா : ஆமா ரெண்டு பேரையும் வர்ன் பணுவங்க, அதுனால நீங்க ரெண்டு பேர்ல யாரசு அவன் கிட்ட சொல்லுங்க நான் சொன்ன நன் தன் ஸ்பை தேர்ந்த பிராப்ளம் அகிரும் பீ டி டீச்சர் என கொலும்,
நிவி : விடு நாங்களே சொல் ரோம்,
ஜீவா : செரி ( என்று அவள் பெஞ்சு சென்றால்
நிவி : பரென் அவனுக்கு பிராப்ளம் , பிரெண்ட் அசெய் எப்டி விடிராது,
ஜீவி : ஆம் , எப்டி சொல்ல, ஸ்கூல் ல கண்டிப்பா முடியாது,
நிவி : நன் சொல்லிக் ரென்,
ஜிவி : ஓஹ, நீ சைக்கிள் தன போய்ட்டு இருக்க சொல்லிட்டு உன்னால முடியும்
நிவி : பிராப்ளம் பெருசு ஆன பரெண்ட வரிலும் போயிருன், சொல்லிடலாம் உஷர் இருக்கட்டும், ஒரு வெல அவன் அவல லவ் பண
( மனதில் இட்டி பாய்தர்து போல வலித்தது ?
என் போஸ்சிவ் ஆ,)
நிவி : இருக்காது, அவன் பத யாரையும் லவ் பணாத மரி தா தேர்யுது,
( அப்பா, ஊப்ஃப் இவளோட, ஒரே ரோதணய போச்சு)
ஜீவி : ஒரு வேளை லவ் பண உஷாரா இருக்கட்டும் விடு,
நிவி : கர்ட்,
செரி இணிக்கி சயன்ஸ் , ரேவிஸ், சோ போய் படிக்கலாம் வா ,
ஜீவி : எப்டி எக்சசம் பண ? திவ்யா
திவிய: ஹ்ம், பரவ்வால ,
சர்குளர் டிச்சர படிக்க, 8 மணி வரை டியூஷன் இருக்கலாம் , ஃபீஸ் கட்டி படிக்கலாம், பரெண்ட்ஸ் கிட்ட சொல்லுங்க டைரி இல நோட் பணுங்க,
காயத்ரி: ஜீவி ,டியூஷன் வரிய ,
ஜீவி : அதெல்லாம் கண் முடி சேர்துவங்க வீட்ல,
( அவனும் வருவன டியூஷன்)
( To be continued)