சண்டை போட்டு நாலு நாள் பேசாமல்
இருந்து விட்டு அடுத்தநாள்
எதுவும் நடக்காதது போல்
பேசும் நண்பன் இருக்கும் வரை
வாழ்க்கை சொர்க்கமே..
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் நண்பா.!
அழகு இருந்தால் வருவேன்
என்றது காதல்..
பணம் இருந்தால் வருவேன்
என்றது சொந்தம்..
எதுவும் வேண்டாம் நான் இருக்கிறேன்
என்றது நட்பு இதுவே
உண்மையான நட்பு..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!
நண்பன் என்பவன் யார்?
எவன் ஒருவனிடம் நீ நீயாக
இருக்க முடிகிறதோ அவனே நண்பன்..
பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா.!
உங்க கிட்ட எப்பவும் ஒரு positive energy irukku jiiiiii அதுதான் உங்கள சுத்தி இருக்கிறவங்களுக்கு கிடைக்குது .... அதுனால தான் nerya frd irukanga pola ungalukku...... Just keepitup this energy..... And give to all
Once again happy birthday @Darky