Nairobi
Power Player
நான் படித்த மிக சிறந்த கவிதை
உன் பெயர் தான்..
.° .° .
நான் பார்த்த மிக சிறந்த ஓவியம்
உன் முகம் தான்..
.° .° .
அழகான பொருட்கள் எல்லாம் உன்னை நினைவு படுத்துகின்றன..
.° .° .
உன்னை நினைவு படுத்துகின்றன எல்லாமே அழகாகத்தான் இருக்கின்றன்..
.° .° .
உன் அழகை சொல்ல வார்த்தைகள் இல்லை..
.° .° .
ஒரு violin இருந்தால் கொடு வாசித்து காட்டுகிறேன்..