Girl friend, Boy friend, Love, Marriage, Live in relationship, Besties, Sex Buddies, One Night Stand, Hook Up (மன்னிச்சு if i did not mention any relationship) - இப்படி எல்லா ஆண் பெண் உறவுமே ஒரு வித புதிர்த்தன்மையோட தான் எப்போவும் இருக்கும்.
ஒருத்தர எப்போ பிடிக்குது? எப்படி connect ஆகறோம்? எங்க prblm ஆகுது எப்ப breakup ஆகுது? எப்படி move on ஆகறோம்?எல்லாமே mysteriousஆ தான் இருக்கும்.
இந்த ஆண் பெண் உறவு already complicatedஆ தான் இருக்கு.இதுல technology அதோட பங்குக்கு இன்னும் சில complications add பண்ணிருக்கு.especially virtual relationshipல அதோட பங்கு அதிகமா இருக்கு.
இயல்பாவே நாம ஒருத்தர காதலிக்கறப்போ நம்ம இணை எப்படி இருக்காங்களோ அப்படி மட்டுமே அவங்கள காதலிக்கறது இல்ல. நம்ம கற்பனைல அவங்களுக்கு ஒரு ideal image create பண்ணி அந்த imageஅ காதலிக்க ஆரம்பிச்சிடுவோம். காதல் பண்ற magic இது. mutual caseல இது வேற மாதிரி இருக்கும்.
இப்போ நாம One Side Case மட்டும் எடுப்போம்.
(அப்போதான் அடி கம்மியா விழுகும்)
One sideல அந்த magic நம்மள reality விட்டு நகர்த்தி வச்சிடும். நமக்கு பிடிச்சவங்க செய்யுற எல்லாத்தையும் நாம காதலோட பாக்குறது. அவங்க பண்ற எல்லாமே நமக்கு தான்னு நெனைக்குறது. அப்படி அவங்க எதுவுமே பண்ணலனா கூட அதுக்கும் நமக்கு favourஆன ஒரு காரணத்த நெனச்சுக்கிட்டு அதனால தான் அவங்க நமக்கு எதுவும் செய்யலன்னு நெனச்சுக்குறது.
அதாவது நாம விரும்பற ஒருத்தர் நம்ம கற்பனைல இருக்கற characterக்கு ஒத்து போகுற மாதிரி ஒரு feel இருக்கும். இது ஒரு love illusion. அதுவும் virtualல இந்த illusion தாறுமாறா வேலை செய்யும்.
இந்த illusionனால என்ன என்ன சிக்கல் வருது?
1. frndஆ? Casual relationshipஆ? இல்ல நம்மள நிஜமாவே எந்த categoryல வச்சிருக்காங்கன்னு புரிஞ்சுக்க முடியாது
2. ஒருத்தர் நம்மள வேண்டாம்ன்னு சொல்றது கூட புரிஞ்சுக்க முடியாம போகுது
3. மோசமான intentionல வரவங்கள கூட identify பண்ணிக்க முடியாது
4. cheaterஆ criminalஆ இருந்தா கூட அவங்களுக்கும் ஞான ஸ்நானம் பண்ணிவிட்டுட்டு காதலிக்கும்
at last இது breakupல தான் போய் முடியும். உப்பு பெறாத காரணத்துக்காக breakup பண்ணிக்குறத வரவேற்கலாம். அதோட natureஏ அது தான்.
ஆனா acceptance இல்லாததால நல்ல frndship கூட spoil பண்ணிக்குறது ?
ticket book பண்ற மாதிரி waiting listல இருந்து breakupஆகறது ? calculate பண்ணி breakup பண்றது? தெரிஞ்சே போய் trapல மாட்டுறது ? இதையெல்லாம் நாம தவிர்க்க முடியும். அதுக்கு நாம கொஞ்சம் அந்த மாய கண்ணாடிய கழட்டனும்
இதை எல்லாம் தாண்டின விதிவிலக்குகள் இருக்கறாங்க. virtual relationship successfulஆகொண்டு போறவங்க இருக்கறாங்க. startingல problem இருந்தா கூட காதல் மூலமா எல்லாத்தயும் சரி பண்ணி சேர்ந்து வாழறவங்க இருக்காங்க.
ஆனா அதை எல்லாம் உதாரணமா எடுக்கறதுக்கு முன்னாடி நம்ம select பண்ணி இருக்க person அதுக்கு deservingஆ இது வேலைக்கு ஆகுமா எல்லாத்தையும் யோசிச்சு உள்ள போறது நல்லது.
கடைசியா சிலது சொல்லிட்டு முடிக்கிறேன்.யாரையும் சரி பண்ணி நாம வச்சுக்க முடியும்னு நெனைக்குறது எல்லா நேரமும் வேலைக்கு ஆகாது. காதல் நிராகரிப்பு காதல் தோல்வில வராது.புள்ள பிடிக்குறவங்க இருக்கற மாதிரி பெண்கள்/ஆண்கள் பிடிக்குறவங்க இருக்குறாங்க.நாம தான் நம்மள கவனமா பார்த்துக்கணும்.
Lets update the English version
Girl friend, Boy friend, Love, Marriage, Live in relationship, Besties, Sex Buddies, One Night Stand, Hook Up (sorry if i did not mention any relationship): Like: - All male and female relationships are always mysterious. .
When does one like it? How do we connect? Where is the problem and when is the breakup? How can we move on? Everything will be mysterious.
This male-female relationship is already complicated. Technology has added some more complications to its role in this. Especially in virtual relationship, its role is more.
By nature we fall in love with each other or they only fall in love with how our partner looks like. Let's create an ideal image for them in our imagination and start loving that image. This is the magic of love. It will be different in mutual case.
Now we will take only one side case.
(Apo than adi kammiya vilugum)
On one side, that magic moves away from our reality. We love everything our loved ones do. We feel that everything they do is for us. Even if they don't do anything, they think of a reason that favors us and that's why they don't do anything to us.
That is, we have a feeling that the person we like matches the character in our imagination. This is a love illusion. It is also virtual and this illusion works flawlessly.
What is the problem with this illusion?
1. Is it friend? Casual relationship? No, we really cannot understand which category we are in
2. Can't even understand someone saying they don't want us
3. Bad intention can't even be identified
4. Even if they are a cheater or a criminal, they will love after taking the bath of wisdom
at last it can only go in breakup. You are welcome to breakup because of not getting mokka. That is its nature.
But because of lack of acceptance, even a good friendship is spoiled?
Breakup from waiting list like ticket book? Calculate and breakup? Knowingly go and fall into the trap? We can avoid all this. For that we have to remove the magic mirror a little
There are exceptions beyond all this. There are people who are successful in virtual relationship. Even if there is a problem in starting, there are people who fix everything through love and live together.
But before taking all that as an example, it is better to think about whether the person is deserving of it and whether it will work.
Finally, I will conclude with a few words. Thinking that we can fix anyone and make them happy is not always going to work. Rejection of love does not result in failure of love. Just like there are those who like cats, there are those who like women/men. We have to take care of ourselves.
@Aadhirai @MillaN @Darky @Saraa @Aishuu❤️♥️ @MithrA07 @Nakshatraa ❤️ @Kothamalli @Vibisha @Nilaani @H2SO4 @LolIITA @Lollipop♥️❤ @PRANISHA @GuDSouL
Last edited: