பூமியில் மரங்கள் வாழ்ந்தால் மட்டுமே மனிதர்கள் வாழமுடியும்.
ஒரு மரம் கார்பன் டை ஆக்ஸைடை (CO2) சுவாசித்து ஆக்ஸிஜனை(O2) வெளியிடுகிறது.
ஒரு மனிதன் ஆக்ஸிஜனை(O2) சுவாசித்து கார்பன் டை ஆக்ஸைடை (CO2) வெளியிடுகிறோம்.
இதுதான் இயற்கையான பூமி(புவி)யின் அதிசியம். இந்த பூமியில் மரங்கள் வாழ்ந்தால் மட்டுமே மனிதர்கள் வாழமுடியும். மரங்களால் பல பறவைகளும் வாழ்கிறது.
நாம் இந்த பூமியில் வாழ மரகன்றுகளை நட்டு, வளர்த்து பாதுக்காப்பது மிக அவசியம்.
அதிகமாக ஆக்ஸிஜனை வெளியிடும் மரங்கள் சில
#வேப்ப மரம்
#அரச மரம்
#ஆலமரம்
#புங்கை மரம்
#மூங்கில் மரம்
#பாக்கு மரம்